Independence Day Quotes In Tamil | சுதந்திர தின வாழ்த்துக்கள் 2023

admin
2 Min Read

சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதைகள் [Independence Day Wishes In Tamil] இங்கே தரப்பட்டுள்ளன. நம்முடைய முன்னோர்கள் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த சுதந்திரத்தை போற்றி பேணிக்காப்பது நம் அனைவரது கடமை. அதேபோல, சுதந்திர தினத்தை அழகான சுதந்திர தின வாழ்த்துக்கள் மூலமாக பகிர்வதும் அவசியமானது. இங்கே சுதந்திர தின வாழ்த்துக்கள் [Independence Quotes In Tamil] இருக்கின்றன. இவற்றை உங்களது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி மகிழுங்கள்.

Independence Day Quotes 2023

Independence-Day-Quotes

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தங்கள் மூச்சை விட்ட எண்ணற்ற தியாகிகளை நெஞ்சிலே நிறுத்தி நன்றி சொல்வோம். சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

சுதந்திரம் பெற்றதை விடவும் அதை பாதுகாப்பது மிகவும் கடினமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் இன் நாளில் உணர வேண்டும். சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

எண்ணத்தில் சுதந்திரம்
பேச்சில் உண்மை
நெஞ்சிலே துணிவு
உரக்கச் சொல்வோம்
சுதந்திர இந்தியன்
நாம் என்று……
சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தில் தான் நாம் சுவாசிக்கும் சுதந்திரம் கிடைத்தது. அவர்களின் நினைவுகள் நெஞ்சில் நிற்கட்டும். சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

சுதந்திரத்தை ஒருபோதும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. அது அனைவருக்குமான உரிமை. அந்த உரிமையை பெற்றுத்தந்த நம் முன்னோர்களுக்கு நன்றி. சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

சுதந்திரம் தரக்கூடிய மகிழ்ச்சியை ஒருபோதும் எதனாலும் தந்துவிட முடியாது. அதை எங்களுக்கு பெற்றுத் தந்த எங்கள் முன்னோர்களுக்கு நன்றி! சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

உண்ணாமல் உறங்காமல்
அஞ்சாமல் அசராமல்
வெள்ளையனை எதிர்த்து
ஆடையில்லாமல் அற வழியில்
போராடிய காந்தி தாத்தா உட்பட
ஒவ்வொருவரையும் போற்றுவோம்
சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

முன்னோர் பெற்றுத்தந்த
சுதந்திரத்தை காக்க
உறுதி ஏற்போம்.
சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

எண்ணற்ற இந்தியர்கள் இரத்தம் சிந்தி கிடைத்தது இந்த சுதந்திரம். அனைவருடைய தியாகத்தையும் இந்நாளில் போற்றுவோம். சுதந்திர தின வாழ்த்துகள்.

Independence-Day-Quotes

நமக்காக சுதந்திரம் பெற்றுத்தந்த நம் முன்னோர்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர்களை போற்ற வேண்டும். சுதந்திர தின வாழ்த்துகள்.

independence day quotes, independence day, happy independence day, 75th independence day, independence day 2022, 15th august, independence day wishes, independence day status, 15 august independence day, us independence day, 76th independence day, independence day greetings, happy 75th independence day, american independence day, 2022 independence day, 75th independence day quotes, 15 august 1947 day, independent quotes, independence day year, independence day flag, independence day quotes in english, inspirational independence day quotes, beautiful happy independence day, quotes for independent woman, unique independence day quotes,

Share This Article
Leave a comment